Counseling Schedule for PG Admission
Date | Time | COURSE |
07.08.2023 | 12.00 noon 02.00 p.m 03.00 p.m | M.A.Economics M.A.History M.A.Tamil |
10.08.2023 | 10.00 a.m 12.00 noon 02.00 p.m | M.Com M.A.English M.Sc Mathematics |
11.08.2023 | 10.00 a.m 12.00 noon 02.00 p.m 03.00 p.m | M.Sc Physics M.Sc Chemistry M.Sc Botany M.Sc Zoology |
2023-2024 ஆண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் (Counseling) விண்ணப்பித்த அனைவரும் மேற்குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் தவறாது கலந்து கொள்ளவும்.
மாணவர்கள் கொண்டுவர வேண்டிய சான்றிதழ்கள்.
- மதிப்பெண் சான்றிதழ்(UG & HSC) அசல் , நகல்,
- சாதி சான்றிதழ் அசல் , நகல்,
- மாற்றுச்சான்றிதழ் (T.C) அசல் ,
- நன்னடத்தை சான்றிதழ். அசல்,
- ஆதார் அட்டை நகல்
குறிப்பு:
1. கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொள்ளாத மாணவ , மாணவிகள் கல்லூரியில் சேர இயலாது.
2. அசல் மாற்றுச்சான்றிதழ்
(T.C) இல்லாத மாணவ , மாணவிகள் கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியாது.
கலந்தாய்வு நடைபெறும் இடம் : கல்லூரிக் கலையரங்கம்
-முதல்வர்
MOTTO
ஒழுக்கம் விழுப்பம் தரும்
“Good conduct yields eminence” a saying of Tirukkural
VISION
“Material, Moral and Cultural Advancement”
MISSION
To strive continuously for excellent educational service to the nation
To serve as a valuable resources for society and community
To increase the human values and sustain the heritage of the country
To stimulate the academic environment for the promotion of quality of teaching-learning and research
Friendship & Grace in Service







